இன்றைய (16-05-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

Last Updated : May 16, 2018, 08:14 AM IST
இன்றைய (16-05-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 16-05-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - 75.10
கொல்கத்தா - 77.79
மும்பை     - 82.94
சென்னை     - 77.93

டீசல் விலை;-

டெல்லி     - 66.57
கொல்கத்தா - 69.11
மும்பை     - 70.88
சென்னை     - 70.25

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News