பிக் பாஸ் தமிழ் 4 : இந்த போட்டியாளர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு!

மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் நான்காவது சீசன், பிக் பாஸ் தமிழ் ஒரு மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக இயங்குகிறது.

Last Updated : Nov 20, 2020, 06:24 PM IST
பிக் பாஸ் தமிழ் 4 : இந்த போட்டியாளர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு! title=

மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் நான்காவது சீசன், பிக் பாஸ் தமிழ் ஒரு மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக இயங்குகிறது. இதுவரை இரண்டு வைல்டு கார்டு என்ட்ரி நடந்து விட்டது. இதில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

கடந்த வாரம் தீபாவளி என்பதால் எவிக்ஷன் இல்லை என்று கமல் (Kamal Haasan) அறிவித்தார். அதற்கு முந்தைய வாரம் வலிமையான போட்டியாளராக கருதப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி பிக் பாஸ் (Bigg Boss Tamilவீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

 

ALSO READ | சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்த பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள்.....இன்றைய புரோமோ

இந்நிலையில் எதுவும் நடக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று பலரும் குழம்பி வருகின்றனர். அந்தவகையில் வைரலாகும் தகவல் என்னவென்றால் இந்த வாரம் சுசித்ரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அவர் பாலாவுடன் நட்பாக இருப்பது ஷிவானிக்கு பிடிக்கவில்லை என்பது போல் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

ALSO READ | 45 மணிநேர மணிக்கூண்டு டாஸ்க்... 'வின்னர்' இவங்க தான்...வெளியான தகவல்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News