SeePics: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காஜல் அகர்வால்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை காஜல் அகர்வால் இன்று வழிபாடு நடத்தினார்! 

Last Updated : Apr 8, 2018, 08:46 PM IST
SeePics: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காஜல் அகர்வால்!  title=

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை காஜல் அகர்வால் இன்று வழிபாடு நடத்தினார்! 

இன்று காலை தன் குடும்பத்துடன் திருப்பதி சென்ற நடிகை காஜல் அகர்வால் திருப்பதி ஏழுமலையானை வழிப்பட்டுள்ளார். கோவில் தேவஸ்தான அதிகாரிகளிடம் தீர்த்த பிரசாதங்களை அவர் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் கோவிலுக்கு வெளியே சென்று, அங்கு கூடியிருந்த ரசிகர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது தெலுங்கு, தமிழ் மொழிப்படங்கள் என பிஸியாக இருக்கும் அவர். மன ஆருதலுக்காக குடும்பத்தாருடன் கோவிலுக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Trending News