இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பூமி’ (Bhoomi) திரைப்படம் ஓடிடி தளத்தில் பொங்கலன்று வெளியானது. லக்ஷ்மண் – ஜெயம்ரவி கூட்டணி மூன்றாவதாக இணைந்துள்ள படம் பூமி. இப்படத்தில், ஜெயம் ரவி நாசா விஞ்ஞானியாகவும் விவசாயியாகவும் (Farmer) நடித்திருக்கிறார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார், திரைப்படத்தில் (Jayam Ravi)சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள பூமி திரைப்படம் (Tamil Movie).
Watch @actor_jayamravi in and as 'Bhoomi', a NASA scientist turned farmer in this inspiring story of grit and revolution
Now streaming in Tamil, Telugu and Malayalam.
Watch it here: https://t.co/DRQslO0waE#Bhoomi #NowStreaming #Tamil #Telugu #Malayalam pic.twitter.com/djKHSQZilI— Disney+HotstarVIP (@DisneyplusHSVIP) January 13, 2021
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பால் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது பொங்கலன்று நடிகர் விஜயின் (Vijay) திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
பூமி படத்தின் வெளியீடு ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானதாக நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டர் (Twitter) பக்கத்தில் தெரிவித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் முதல் தமிழ் படம் பூமி என்பது குறிப்பிடத்தக்கது.
Our sincere effort from the heart #BhoomiFromMidnight12AM @DisneyplusHSVIP @theHMMofficial @sujataa_HMM @AgerwalNidhhi@dirlakshman @immancomposer @BrindhaGopal1 @SonyMusicSouth pic.twitter.com/NhUwwiKg0X
— Jayam Ravi (@actor_jayamravi) January 13, 2021
Thank you so much. I’m happy I got to spend time with my Twitter family Please watch #BhoomiFromMidnight12AM on @DisneyplusHSVIP We have put in our soul into this movie that deals with a relevant issue of our country. I hope everyone of u will be a part of it too god bless
— Jayam Ravi (@actor_jayamravi) January 13, 2021
முன்னதாக பூமி திரைப்படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி (Jayam Ravi) வெளியிட்ட அறிக்கையில், “எனது நீண்ட திரைப்பயணம் முழுக்க ரசிகர்களாகிய உங்களால் உருவானது. பூமி திரைப்படம் எனது 25-வது படம், சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். கொரோனா காலத்தில் ரிலீசாகும் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்திருக்கிறது.
உங்களுடன் இணைந்து திரையரங்கில் இந்த படத்தை ரசிக்க நினைத்தேன். ஆனால் இந்த படம் ஓ.டி.டி தளத்தில் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. பண்டிகை காலங்களில் திரையரங்குகளில் எனது படத்தை பார்த்து பண்டிகையை கொண்டாடினீர்கள். இந்த பொங்கல் தினத்தில் திரைப்படம் மூலமாக உங்களை உங்களுடைய வீட்டிலேயே சந்திப்பதை எனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக கருதுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
Also Read | தனுஷ், செல்வராகவன் இணைந்து, யுவன் ஷங்கருடன் மிரட்டும் ‘நானே வருவேன்’
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR