"துருவ நட்சத்திரம்" 2-வது டீசர் வெளியானது!

Last Updated : Apr 17, 2017, 12:15 PM IST
"துருவ நட்சத்திரம்" 2-வது டீசர் வெளியானது! title=

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் 2-வது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக கவுதம் மேனன், விக்ரம் இணைந்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்' இப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு 'துருவ நட்சத்திரம்' படத்தின் 2-வது டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

Trending News