கேன்ஸ் திரைப்பட விழா- பெல்லா ஹதித் செம!!

Last Updated : May 20, 2016, 11:17 AM IST
கேன்ஸ் திரைப்பட விழா- பெல்லா ஹதித் செம!! title=

கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்சில் நடந்து கொண்டிருகிறது. ஏராளமான திரைப்பட நடிகர், நடிகைகள் இதில் கலந்து கொள்கின்றன.

அவர்களுக்காக சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கப்படுகிறது. அதில் ஒய்யாரமாக நடிகர் மற்றும் நடிகைகள் நடந்து கொண்டிருக்கின்றனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் மிக்கியமான ஓன்று நடிகர் மற்றும் நடிகைகள் அணிந்து வரும் தங்கள் அற்புதமான உடைகளை தான்.

தற்போது நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சிகரமான ஆடையில் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது யார் தெரியுமா?

 

 

மாடலிங்துறையில் இருக்கும் பெல்லா ஹதித் தான். இவருக்கு 19 வயது தான் ஆகுது.

பெல்லா ஹதித் அணிந்து வந்த உடையும், அவரது ஸ்டைலும் பார்பவர்களின் அனைவருக்கும் கவர்ச்சியில் முழ்கடித்தது.

Trending News