"விஸ்வாசம்" மூலம் 4வது முறையாக கூட்டணி ஆகும் சிவா-அஜித்!

டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் மீண்டும் நடிக்கிறார். படத்திற்கு தலைப்பு விஸ்வாசம் என்று வைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 23, 2017, 01:42 PM IST
"விஸ்வாசம்" மூலம் 4வது முறையாக கூட்டணி ஆகும் சிவா-அஜித்! title=

நடிகர் அஜீத்குமார் மீண்டும் டைரக்டர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

டைரக்டர் சிவா மற்றும் நடிகர் அஜீத்குமார் இணையும் நான்காவது படம் ஆகும். இந்த படத்திற்கு விஸ்வாசம் என்று தலைப்பு வைக்கபப்ட்டுள்ளது.

Trending News