எமி ஜாக்சன் தனது அரை நிர்வாண படத்தை வெளியிட்டார்.

Last Updated : Nov 2, 2016, 02:35 PM IST
எமி ஜாக்சன் தனது அரை நிர்வாண படத்தை வெளியிட்டார். title=

எமி ஜாக்சன் தனது மற்றொரு அரை நிர்வாணப் புகைப்படத்தை தனது  வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.

எமி ஜாக்சன் சமீபகாலமாக தனது நிர்வாண புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே அவர், படுக்கையறையில் படுத்திருக்கும் நிலையில் ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது நின்று கொண்டிருக்கும் அரை நிர்வாண புகைப்படத்தை சமுக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.               

இவர் தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கதில், ரஜினி நடிக்கும் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பல மொழிகளில் நடித்து வருகிறார்.

 

 

Trending News