ஆண்டவன் கட்டளை - டீசர்

Last Updated : Sep 9, 2016, 07:47 PM IST
ஆண்டவன் கட்டளை - டீசர் title=

நடிகர் விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்த ஆண்டவன் கட்டளை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே காக்கா முட்டை, குற்றமே தண்டனை ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

வீடியோ:-

Trending News