இந்த 10 ரூபாய் நோட்டு இருக்கான்னு உடனே பாருங்க.. இருந்தா உடனே இதை படிக்கவும்

10 ரூபாய் நோட்டுகள் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு மக்களால் விற்கப்படுகின்றன, அப்படி உங்களிடமும் இந்த அரிய வகை ரூபாய் நோட்டு இருந்தால் அதை நீங்கள் எளிதாக விற்கலாம். இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், கட்டாயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 4, 2023, 03:36 PM IST
  • 10 ரூபாய் நோட்டு ஏன் இவ்வளவு டிமாண்ட்?
  • நோட்டை எங்கு விற்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
  • பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றி பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.
இந்த 10 ரூபாய் நோட்டு இருக்கான்னு உடனே பாருங்க.. இருந்தா உடனே இதை படிக்கவும் title=

10 ரூபாய் நோட்டை எப்படி விற்பனை செய்வது: இன்றைய காலக்கட்டத்தில் நாடு முழுவதும் பணம் சம்பாதிப்பதற்காக பல வழிகள் உள்ளன, இவற்றில் சில மக்களின் மனதையும் வென்று வருகின்றன. தற்போது பிசினஸ் செய்வதன் மூலம் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்பது அவசியமில்லை, ஏனென்றால் மக்கள் பெரிய வருமானம் ஈட்டும் சில வேலைகள் உள்ளன, அவற்றை சரியாக செய்தாலே போதும். இதில் ஒன்று தான்  பழைய நோட்டுகளை ஆன்லைன் விற்பது. ஏனெனில் பழைய நோட்டுகளை விற்று நல்ல தொகையை சம்பாதித்து வரும் சர்வதேச சந்தையில் பணமழை பெய்து வருகிறது.

இந்த நாட்களில் உலக சந்தையில் இதுபோன்ற பல நிறுவனங்கள் பழைய 10 நோட்டை ஏலம் எடுத்து பெரும் பணம் சம்பாதிக்கின்றன. 10 ரூபாய் நோட்டுக்கு மாற்றாக 4 லட்சம் ரூபாய் பெறலாம், ஆனால் இந்த நோட்டுகளை விற்பனை செய்வதற்கு முன் சில முக்கிய நிபந்தனைகள் தெரிந்திருக்க வேண்டும். நோட்டின் சிறப்பை அறிந்த பிறகே நோட்டை விற்க வேண்டும், இல்லையெனில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கையை விட்டுப் நழுவிவிடும்.

மேலும் படிக்க | 7th Pay Commission டிஏ ஹைக்: ஊதியத்தில் அதிரடி உயர்வு.. நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பு

இந்த எண் 10 ரூபாய் நோட்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும்
உலக சந்தையில், 10 ரூபாய் நோட்டுக்கு மாற்றாக பல லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டுமானால், முன்பக்கத்தில் வரிசை எண் 786 என்று எழுதப்பட்டிருக்க வேண்டியது அவசியம். இந்த எண் இஸ்லாம் மக்களிடையே மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது.

பொதுவாக வரிசை எண் 786 முஸ்லீம் சமுதாயத்தில் மிகவும் அதிர்ஷ்டமாகவும் புனிதமாகவும் கருதப்படுகிறது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நோட்டை வீட்டில் வைத்திருப்பது மகிழ்ச்சி மற்றும் செழுமையின் அடையாளமாக கருதுகின்றனர். அதனால் தான் இந்த நோட்டை பெறுவதற்கு மக்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய கூட தயாராக உள்ளனர். எனவே இந்த எண் கொண்ட 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், உடனடியாக ரூ.4 லட்சம் வரை ஈட்டலாம். உங்களிடம் மூன்று நோட்டுகள் இருந்தால், நீங்கள் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம், அதுவும் ஒரே இடத்தில் இருந்தப்படி.

நோட்டை எங்கு விற்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
e-bay தளத்தில் நீங்கள் ரூ.10 நோட்டை விற்கலாம், அங்கு நீங்கள் முதலில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். இப்போது நீங்கள் முகப்பு பக்கத்தில் உங்களை பதிவு செய்ய வேண்டும். அதில் தன்னை 'விற்பனையாளர்' என்று பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் ரூபாய் நோட்டின் தெளிவான படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். இதன் மூலம் உங்களிடன் உள்ள அரிய ரூபாய் நோட்டை வாங்க நினைப்பவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் பேரம் பேசி ரூபாய் நோட்டை நீங்கள் எளிதாக விற்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: ஜீ தமிழ் நியூஸ் பழைய நாணயங்கள் அல்லது வங்கி நோட்டுகளை ஆன்லைனில் வாங்குவதையும் விற்பதையும் ஊக்குவிக்கவில்லை. இந்த செய்தி வெறும் தகவலுக்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது)

மேலும் படிக்க | இன்கம் டாக்ஸ் கட்டியவர்களுக்கு ரீபண்ட் வராது! மத்திய நிதியமைச்சர் அதிர்ச்சித் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News