டிடி-ன் வித்தியாசமான கண்கள்: புகைப்படம் உள்ளே!!

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

Last Updated : Feb 23, 2018, 09:19 AM IST
டிடி-ன் வித்தியாசமான கண்கள்: புகைப்படம் உள்ளே!! title=

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்.

பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் இவர் நடித்து வருகின்றார். மேலும், காதலர் தின வெளியீடாக உலவிரவு என்ற ஆல்பம் ஒன்றிலும் அவர் நடித்து உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில், மதன் கார்க்கி பாடல் வரிகளில் வெளியான இந்த ஆல்பம் பெரும் வரவேற்ப்பு பெற்றது. 

இந்நிலையில் டிடி ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அதில் அவரது கண்கள் மிக வித்தியாசமாக தோற்றம் அளித்துள்ளது. 

 

 

 

 

 

Trending News