பிக் பாஸ் 4 ஹவுஸ்மேட்களுக்கு 45 மணி நேர விறுவிறுப்பான டாஸ்க்!

பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் இன்று 45வது நாள் என்பதால் 45 மணி நேர டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது

Last Updated : Nov 17, 2020, 12:08 PM IST
    1. நேற்று வாரத்தின் முதல் நாளில் நான்கு பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.
    2. 45வது நாள் என்பதால் 45 மணி நேர டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
    3. இன்று கொடுக்கப்பட்டிருக்கும் 45 மணி நேர டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் 4 ஹவுஸ்மேட்களுக்கு 45 மணி நேர விறுவிறுப்பான டாஸ்க்! title=

பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சி கடந்த 44 நாட்களாக நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் இன்று 45வது நாள் என்பதால் 45 மணி நேர டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 

பிக் பாஸ் தமிழ் 4 (Bigg Boss Tamil) நிகழ்ச்சியில் நேற்று வாரத்தின் முதல் நாளில் நான்கு பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இன்று இரண்டாவது நாள் புதிய டாஸ்க் அறிவிக்கபட்டு உள்ளது. 45வது நாள் என்பதால் 45 மணி நேர டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

ALSO READ | சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்த பிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்கள்.....இன்றைய புரோமோ

இந்த நிலையில் இன்று கொடுக்கப்பட்டிருக்கும் 45 மணி நேர டாஸ்க் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 45 மணி நேரம் நடைபெறும் இந்த டாஸ்கில், நேரத்தை சரியாக கணிக்க போட்டியாளர்கள் போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது. 

எல்லா வேலைகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். போட்டியாளர்கள் 5 அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி துல்லியமாக நேரத்தைக் கணித்து பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் அடுத்தடுத்த பணிகளையும் செய்ய வேண்டும் என்று புதிய புரோமோ இல் தெரிகிறது. 

இந்த டாஸ்க்கை சரியாக கணித்து காலத்தை வெல்ல போவது யார் என்பது முடிவில்தான் தெரியும். அந்தவகையில் இன்று நிகழ்ச்சியை சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | Bigg Boss Tamil 4: பாலாவுக்காக பொங்கி கேப்ரியலாவுடன் சந்தை போட்ட சிவானி!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News