டெல்லியை புரட்டி போட்ட புழுதி புயல்! VIDEO உள்ளே!

தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு சுமார் 11.20 மணியளவில் பயங்கர புழுதி புயல் தாக்கியது. ரோஹ்தக், பிஹானி, ஜஜார், குருகுரம், பாக்தாத், மீரட் மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் புழுதி புயல் தாக்கியதில் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. இந்த புயலானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியுள்ளது. 

Last Updated : May 8, 2018, 08:23 AM IST
டெல்லியை புரட்டி போட்ட புழுதி புயல்! VIDEO உள்ளே! title=

தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு சுமார் 11.20 மணியளவில் பயங்கர புழுதி புயல் தாக்கியது. ரோஹ்தக், பிஹானி, ஜஜார், குருகுரம், பாக்தாத், மீரட் மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் புழுதி புயல் தாக்கியதில் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. இந்த புயலானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியுள்ளது. 

டெல்லியை சுற்றியடுத்த புழுதி புயல்: மீண்டும் எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, டெல்லியில், இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் ரயில் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட புழுதி புயல் தாகத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வளைத்ததில் புயலாக பகிரப்பட்டு வருகிறது. 

Trending News