ராஜஸ்தானில் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் திடீர் ஆய்வு!

இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகர் மைதானத்தில் திடீர் ஆய்வு நடத்தினார்.

Last Updated : Oct 13, 2017, 11:40 AM IST
ராஜஸ்தானில் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் திடீர் ஆய்வு! title=

ராஜஸ்தான்: இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகர் மைதானத்தில் திடீர் ஆய்வு நடத்தினார்.

ஆய்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, உணவின் தன்மை மற்றும இடம் சுத்தமாக சுத்தமாக இருக்கின்றதா இல்லையா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டிற்குமான அங்கீகாரம் கிடைக்க தேவையானவற்றை இந்தியா அரசு உடனடியாக எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்!

Trending News