(04-10-2018): இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (04.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Last Updated : Oct 4, 2018, 08:31 AM IST
(04-10-2018): இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (04.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _____/ பெட்ரோல் - ₹ 87.33 _____/ டீசல் - ₹ 79.79
டெல்லி ________/ பெட்ரோல் - ₹ 84 _____/ டீசல் - ₹ 75.45
மும்பை _______/ பெட்ரோல் - ₹ 91.34 _____/ டீசல் - ₹ 80.10
கொல்கத்தா __/ பெட்ரோல் - ₹ 85.80 _____/ டீசல் - ₹ 77.30
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

Trending News