நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (0.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Last Updated : Oct 2, 2018, 08:05 AM IST
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை! title=

 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (02.10.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _____/ பெட்ரோல் - ₹ 87.05 _____/ டீசல் - ₹ 79.40
டெல்லி ________/ பெட்ரோல் - ₹ 83.73 _____/ டீசல் - ₹ 75.09
மும்பை _______/ பெட்ரோல் - ₹ 91.08 _____/ டீசல் - ₹ 79.72
கொல்கத்தா __/ பெட்ரோல் - ₹ 85.53 _____/ டீசல் - ₹ 76.94
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

Trending News