இன்றைய பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்வு...!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்தும் விற்பனையில் உள்ளது...!   

Last Updated : Aug 24, 2018, 08:27 AM IST
இன்றைய பெட்ரோல் விலை 10 காசுகள் உயர்வு...!  title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்தும் விற்பனையில் உள்ளது...!   

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.69 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 73.08 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன 

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்தும் விற்பனையில் உள்ளது...!  

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

Trending News