நேற்றைய விலையில் மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!

Last Updated : Jul 15, 2018, 09:45 AM IST
நேற்றைய விலையில் மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை! title=
பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!
 
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 15-07-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 
 
இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.72.43 காசுகளாகவும் விற்பனை!!
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 76.95
 
கொல்கத்தா - 78.23
 
மும்பை     - 79.71
 
சென்னை     - 79.87
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 68.61
 
கொல்கத்தா - 79.71
 
மும்பை     - 77.80
 
சென்னை     - 72.43
 

Trending News