லக்னோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி!

பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.

Last Updated : Feb 21, 2018, 02:03 PM IST
லக்னோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மோடி! title=

பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி லக்னோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இன்று காலை லக்னோ-விற்கு வருகை புரிந்தார்.

அவர், வருகையை ஒட்டி லக்னோ  விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிகப்பட்டது.

பின்னர், முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு மோடி பேசினார். 

Trending News