இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று மகா சிவராத்திரி. சிவராத்திரியன்று, நாம் இரவு முழுக்க கண் விழித்து சிவபெருமானின் துதிகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.
ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் நீங்கி நன்மைகள் நமக்கு உண்டாகும்.
அந்த வகையில் இன்று நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் விவரங்களை பார்ப்போம்.
Hearty Greetings n best wishes on the pious occasion of #MahaShivratri.
May Lord #Shiva bless you all with peace, joy n prosperity. pic.twitter.com/lhRof6Ce6X— Ashok Gehlot (@ashokgehlot51) February 13, 2018
#MadhyaPradesh: 'Bhasma aarti' performed in the early morning hours at Ujjain's Mahakaleshwar temple #MahaShivRatri pic.twitter.com/iTrn9fdPLk
— ANI (@ANI) February 13, 2018
#MadhyaPradesh: Special prayers performed at Ujjain's Mahakaleshwar temple on #MahaShivRatri pic.twitter.com/kVewJugXla
— ANI (@ANI) February 13, 2018
#Maharashtra: Devotees perform special prayers at Bhīmashankar temple near Pune #MahaShivaratri pic.twitter.com/ZyDDf4w7pV
— ANI (@ANI) February 13, 2018
Devotees throng Mumbai's Babulnath temple on the occasion of #MahaShivaratri pic.twitter.com/ekK4nY8tQR
— ANI (@ANI) February 13, 2018
Within a year of unveiling, Adiyogi’s face has become an iconic landmark of Bharat & an inspiration beyond boundaries. –Sg #MahaShivRatri #Adiyogi pic.twitter.com/rHRY3kN96J
— Sadhguru (@SadhguruJV) February 12, 2018