ஐக்கிய ஜனதா தளம் முத்த தலைவர் நிதிஷ் குமார் கட்சிக்கு புறம்பான செயல்கள் செய்தோர் என் 21 நபர்களை இடைக்கால நீக்கம் செய்துள்ளார்.
ஏ.என்.ஐ அறிக்கையின்படி, மாநில தலைவர் வசித்த நாராயணன் இந்த 21 நபர்களையும் கட்சிக்கு புறம்பான செயல்கள் செய்ததாக கூறி இடைக்கால நீக்கம் செய்துள்ளார்.
இப்படியலில் முத்த தலைவர்கள் ரமாய் ராம், அர்ஜுன் ராய், ராஜ்கிஷோர் சின்ஹா ஆகியோரும் அடங்குவர்.
#Bihar JDU state president Vashistha Narayan Singh suspended 21 party members from their primary memberships over anti-party activities.
— ANI (@ANI) August 14, 2017
இது குறித்து யாதவ் கூறுகையில் "மனித நம்பிக்கைக்கு புறம்பான செயல்" என குறிபிட்டுள்ளார். மேலும் இந்த விசயத்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என கூரியுள்ளர்.