மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது...!!!

மகாராஷ்டிராவின் ராய்காட்டில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 200 பேர் சிக்கியுள்ளனர் என அஞ்சப்படுகிறது,

Last Updated : Aug 24, 2020, 08:55 PM IST
  • மகாராஷ்டிராவின் ராய்காட்டில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.
  • 200 பேர் சிக்கியுள்ளனர் என அஞ்சப்படுகிறது
மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது...!!!  title=

மகாராஷ்டிராவின் ராய்காட்டில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 200 பேர் சிக்கியுள்ளனர் என அஞ்சப்படுகிறது, 3 தேசிய பேர்டர் மேலாண்மை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன
இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ரெய்காட் மாவட்டத்தின் மஹாத்தில் 5 மாடி கட்டிடத்தின் 3 தளங்கள் இடிந்து விழுந்ததாக மாநில அமைச்சர் அதிதி எஸ் தட்கரே தெரிவித்தார். 200 க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாகவும், இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கைக்காக, தேசிய பேரிடம் மேலாண்மை குழுக்கள் (NDRF) மூன்று அணிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

Trending News