தேர்தல் முடிந்தது; ரிசல்ட்டும் வந்துவிட்டது...!! பெட்ரோல், டீசல் நிலவரம் என்ன..?

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (மே 24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 24, 2019, 07:03 AM IST
தேர்தல் முடிந்தது; ரிசல்ட்டும் வந்துவிட்டது...!! பெட்ரோல், டீசல் நிலவரம் என்ன..? title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (மே 24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை:-

டெல்லி     - ₹ 71.39

மும்பை     -  ₹ 77.00

கொல்கத்தா - ₹ 73.46
 
சென்னை     - ₹ 74.10
 
டீசல் விலை:-

டெல்லி     - ₹ 66.45
 
மும்பை     - ₹ 69.63
 
கொல்கத்தா - ₹ 68.21

சென்னை     - ₹ 70.24

Trending News