அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் 5.9 ஆக பதிவு!!

அந்தமானில் உள்ள நிக்கோபர் தீவுகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு செய்துள்ளது.

Last Updated : Mar 14, 2017, 09:50 AM IST
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் 5.9 ஆக பதிவு!! title=

போர்ட் பிளேர்: அந்தமானில் உள்ள நிக்கோபர் தீவுகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு செய்துள்ளது.

இன்று காலை 8.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் இல்லை.

 

/p>

Trending News