டெல்லியில் தொடர்ந்து நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்களின் வருகை தாமதமாகி உள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் கடம் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் 20 ரயில்கள் தாமதமாகி உள்ளது. மேலும் 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 02 ரயிலின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Delhi: 320 trains arriving late, 16 cancelled & 2 rescheduled due to fog/operational reasons
— ANI (@ANI) February 9, 2018
Air Quality data of Delhi's Lodhi Road area, prominent pollutants PM 2.5 & PM 10 in 'Very Poor' category. pic.twitter.com/4d6dge7qUN
— ANI (@ANI) February 9, 2018
CORRECTION: Delhi: 20 trains arriving late, 16 cancelled & 2 rescheduled due to fog/operational reasons
— ANI (@ANI) February 9, 2018