நாம் பழங்காலத்தில் இருந்தே கடைப்பிடித்து வரக்கூடிய ஒரு பழக்கம். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் நம் ஆரோக்கியத்துக்கு அத்தனை அவசியம். இதை உணர்ந்திருந்ததால்தான் நம் முன்னோர் நல்லெண்ணெய் குளியல் என்கிற ஒன்றில் அத்தனை கவனம் செலுத்தினார்கள். இதன் பலன்கள் பற்றி அறிந்துக்கொள்வோம்.
நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் ஏற்படும் நன்மைகள்:
# அடர்த்தியான முடி வளரும்
# உடல் சூட்டை தணிக்கும்
# உடல் ரிலாக்ஸ் ஆகும்.
# பொலிவான சருமம் கிடைக்கும்.
# பொடுகுத் தொல்லை நீங்கும்
# நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
# கண் பார்வைக்கு நல்லது.
# முடி உதிர்தல் குறையும்