JEE Main May 2021 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன

 கோவிட் -19 (நிலைமைகளை கருத்தில் கொண்டு ஜே.இ.இ (முதன்மை) மே 2021 தேர்வை ஒததிவைப்பதாக மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 4, 2021, 04:37 PM IST
  • JEE Main May 2021 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன
  • கொரோனா பரவலால் தேர்வுகள் ஒத்திவைப்பு
  • மத்திய கல்வி அமைச்சர் போக்ரியால் அறிவித்தார்
JEE Main May 2021 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன title=

புதுடெல்லி: கோவிட் -19 (நிலைமைகளை கருத்தில் கொண்டு ஜே.இ.இ (முதன்மை) மே 2021 தேர்வை ஒததிவைப்பதாக மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நோய் (Covid-19) நிலைமை காரணமாக ஜே.இ.இ (முதன்மை) மே 2021 அமர்வை ஒத்திவைப்பதாக மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தார்.

"கோவிட் -19 இன் தற்போதைய நிலைமையை கருத்த்தில் கொண்டு,   மாணவர்களின் பாதுகாப்புக்காக ஜேஇஇ (முதன்மை) - மே 2021 அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also Read | UKவில் இருந்து சென்னைக்க்கு வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்…

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) நிலைமை காரணமாக ஜே.இ.இ (முதன்மை) மே 2021 அமர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே கோரிக்கைகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

"கோவிட் -19 இன் தற்போதைய நிலைமையைப் பார்த்து, மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து, ஜே.இ.இ (முதன்மை) - மே 2021 அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் தகவல்கள் மற்றும் விவரங்களை  தேசிய சோதனை முகமை (என்.டி.ஏ) இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மாணவர்கள் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று மத்திய அமைச்சர் போக்ரியால் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | TMC முன்னிலை வகிப்பது மாயத்தோற்றமே: கைலாஷ் விஜய்வர்க்கியா

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News