கோடைகாலம் தொடங்கிவிட்டதால் கூடவே ஆரோக்கிய பிரச்சனைகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. தோல்நோய்கள் முதல் யூரிக் அமில பிரச்சனை வரை பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் சந்திக்கின்றன. இப்போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிடும்.
கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்கள் எல்லாம் களைக்கட்டியுள்ளது. கொடைக்கானல் முதல் நீலகரி வரை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது.
கோவையை தலைமையிடமாக க்கொண்டு MyV3Ads செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் விளம்பரம் பார்த்தால் காசு எனக் கூறி பொதுமக்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி மிகப்பெரிய மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோடையில் மக்கள் குளிர் பானங்களை அதிகம் குடிப்பார்கள். வெளியில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, மக்கள் தாகத்தைத் தணிக்க குளிர் பானங்களைத் தேடுகிறார்கள்.
இன்று வைஷாக கிருஷ்ண பக்ஷத்தின் தசமி திதி மற்றும் வெள்ளிக்கிழமை. தசமி திதி இன்று இரவு 11.26 மணி வரை நீடிக்கும். இன்று பிற்பகல் 2:20 மணி வரை பிரம்மயோகம் தொடரும், அதன் பிறகு இந்திர யோகம் ஏற்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.