நாளை முதல் ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரி வெயிலின் காலத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

Last Updated : May 3, 2018, 09:58 AM IST
நாளை முதல் ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்! title=

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கிறது. இந்த அக்னி நட்சத்திரம் வரும் 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கத்திரி வெயிலின் காலத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்னே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்னி நட்சத்திரமும் ஆரம்பிக்க இருப்பதால் வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும். 

Trending News