தாமாகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி - யுவராஜா!

கூட்டணி குறித்து யுவராஜா பேட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த கூட்டணியிலும் இல்லை என்றும் உரிய மரியாதையுடன் 2 தொகுதிகளை ஒதுக்கி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்றும் அக்கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார். 

 

Trending News