மோசமான பேச்சு.. மிரட்டல்..! கதறும் பெண் யூடியூபர்!

அந்தரங்க விஷயங்களை யூட்யூபில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக டிக் டாக் பிரபலம் சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் மீது மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மற்றொரு யூடியூப் பிரபலம் புகார் கொடுத்துள்ளார்.

Trending News