ஹோட்டல் சுவர் இடிந்து விபத்து: 2 பேர் பலி

வேலூரில் ஹோட்டல் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Trending News