சட்டப்பேரவை: வானதி சீனிவாசன் பேச்சால் சலசலப்பு

மது அருந்துபவர்களின் வீட்டு பெண்களுக்கு ரூ.1000 கொடுங்கள் என்ற வானதி சீனிவாசன் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது.

நேற்றைய சட்டப்பேரவையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் குறித்து நமது செய்தியாளர் நெளஷாத் வழங்கும் தகவல்களை இந்த வீடியோவில் காணலாம். 

Trending News