பீகாரில் பாலம் இடிந்து விழுந்தது; ரூ.1710 கோடி ஸ்வாஹா

பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Trending News