திமுகவின் உண்மையான சுயரூபம் வெளியாகிக் கொண்டிருக்கிறது - திருச்சி சூர்யா

திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில், திமுகவின் உண்மையான முகம் வெளியாக தொடங்கியிருப்பதாக திருச்சி சூர்யா கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளார்.

Trending News