திருச்சி சிவா வீட்டில் கார்கள் உடைத்தது அமைச்சர் நேருவுக்கு தெரியும் - திருச்சி சூர்யா

திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் கார்கள் உடைத்தவர்கள், பின்னர் அமைச்சர் கே.என்.நேரு காரில் ஏறிச் சென்றார்கள் என திருச்சி சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.

Trending News