குன்னூரில் போக்குவரத்து சீரடைந்தது!

குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நான்கு மணி நேரத்தில் சரி செய்தனர்.

Trending News