சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர்கள் பதிலளிக்க உத்தரவு

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News