விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் புறக்கணிப்பு - பின்னணியில் திமுகவா?

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் குறித்த நூலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிடும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இந்த வெளியிட்டு விழாவில் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News