சர்ச்சையில் ‘எஞ்சாய் எஞ்சாமி’: பதிவிட்டு விளக்கம் தந்த தெருக்குரல் அறிவு

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பல பேரின் பேவரைட் பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடல் பாடப்பட்டது. விழா மேடையில் இந்த பாடலை தீ மற்றும் மாரியம்மாள் இருவரும் பாடினர்.

தெருக்குரல் அறிவு அமெரிக்கா சென்றதால் தான் நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சில செய்திகள் வெளியானது, இந்நிலையில் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.   

Trending News