தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சபரிமலை மண்டல காலப் பூஜையை முன்னிட்டு தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

Trending News