இறந்தும் அமரரான மருத்துவர்: மனதை உலுக்கும் நெகிழ்ச்சி சம்பவம்

தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மருத்துவர் ஒருவர், தனது இறுதிச்சடங்கு முதற்கொண்டு முன்பே ஏற்பாடு செய்துவிட்டு சென்ற சம்பவம் சோகத்தையும், அதே நேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மரணம் துரத்த.. தனது இளம் மனைவியிடம் பேசி விவாகரத்து பெற்றுள்ளார்.

Trending News