சென்னையில் நகைக்கடையில் 9 கிலோ தங்கம் திருட்டு!

சென்னையில் நகைக்கடை ஷட்டரில் ஓட்டைபோட்டு 9 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் ஷட்டர்கள் வெல்டிங் செய்யப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன

Trending News