பானை மீது நடனமாடி அசத்திய மாணவர்கள்!

திருவள்ளூர் அருகே நடைபெற்ற தனியார் பள்ளி விழாவில் பானை மீது நடனமாடி மாணவர்கள் அசத்தினர்.

மாணவர்களின் திறனை அனைவரும் பாராட்டினர்

Trending News