மகளிர் தின ஸ்பெஷல்: நொய்டாவில் பெண்களுக்கான ’பிங்க் மெட்ரோ ஸ்டேஷன்’

இன்று சர்வதேச மகளிர் தினம் உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் பங்களிப்பை மதிக்கும் வகையில் நொய்டா மெட்ரோ ரயில் தனது இரண்டு நிலையங்களை பிங்க் ஸ்டேஷன்கள் என்று அறிவித்துள்ளது.

இன்று சர்வதேச மகளிர் தினம் உலக முழுவாடும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் பங்களிப்பை மதிக்கும் வகையில் நொய்டா மெட்ரோ ரயில் தனது இரண்டு நிலையங்களை பிங்க் ஸ்டேஷன்கள் என்று அறிவித்துள்ளது.

Trending News