தமிழகத்தில் களைகட்டிய குடியரசு தின கொண்டாட்டங்கள்!

74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இதுகுறித்த ஒரு விரிவான தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம் . 

Trending News