மாநிலங்களவை எம்பி-யாக இளையராஜா தேர்வு: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

இசை அமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை நியமன எம்பி-யாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதற்கு பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவு மூலம் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Trending News