விஜயவாடா சென்றடைந்தார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் என்டி ராமராவ் நூற்றாண்டு விழாவுக்காக விஜயவாடா சென்றடைந்தார்.

விஜயவாடாவில் அவருக்கு கிடைத்த வரவேற்பின் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Trending News