வீடுதோறும் QR CODE ஒட்டும் பணி! இனிமே ஈஸியா புகார் செய்யலாம்!

கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் சேவைகளை பெற வீடுதோறும் QR CODE ஒட்டும் பணி மேயர் மற்றும் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சார்பில் அடிப்படை வசதிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

Trending News