பள்ளிக் கட்டிடம் பாழடைந்ததால் ரூ.4 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்: தனியார் துறை ஊழியர்களுக்குப் பாராட்டு
கோவை அருகே பழுதடைந்த அரசுப் பள்ளிக்கு, சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தைக் கட்டிக்கொடுத்த தனியார் துறை ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.